fbpx
Connect with us

Cinemapettai

அட நம்ம ரித்திகா சிங்கா இது..! ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.!

ritika singh

Photos | புகைப்படங்கள்

அட நம்ம ரித்திகா சிங்கா இது..! ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.!

நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களை கவர்ந்தவர் இவர் உண்மையில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் என்ன படம் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றவர்.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா 2013 ஆம் ஆண்டில் விமானத்தில் ரிதிகாவை முதன் முதலாக சந்தித்தார், அவருக்கு குத்துச்சண்டை மீது இருந்த ஆர்வத்தையும் அவரின் கட்டான உடல் கோப்பையும் பார்த்து வியந்துள்ளார் இயக்குனர் சுதா அப்பொழுது சுதாவுக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார்.

அப்படித்தான் இறுதிச்சுற்று என்ற படத்தில் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகம் ஆனார், அவர் எப்போதும் தனது உடல் குறித்து முழு கவனம் செலுத்தி வருபவர் இவர் சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு இணையாக சிக்ஸ்பேக் போன்ற தட்டையான உடல் அமைப்பை வைத்திருப்பவர்.

சமீபத்தில் கூட இவர் வெளியிட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று அதிக லைக் குவித்து வருகிறது, இந்த புகைப்படம் கல்லூரி படிக்கும்போது எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top