fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கிக் பாக்சிங் பயிற்சி வீடியோவை வெளியிட்ட ரித்திகா சிங். அடியாத்தீ சிக்குனா, செதறு தேங்கா தான் போலேயே …

Videos | வீடியோக்கள்

கிக் பாக்சிங் பயிற்சி வீடியோவை வெளியிட்ட ரித்திகா சிங். அடியாத்தீ சிக்குனா, செதறு தேங்கா தான் போலேயே …

நடிகை ரித்திகா சிங் தமிழில் 2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் வாயிலாக ஒட்டு மொத்த தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களை கவர்ந்தவர். பின்னர் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களிலும் நடித்தார். தற்பொழுது அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி, அருண் விஜயின் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜிம் ஒர்க் அவுட் முடித்துவிட்டு, ரிலாக்ஸ்சாக  கிக்பாக்ஸிங் பயிற்சி எடுக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார் .

அது வைரலாகி வருகின்றது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top