fbpx
Connect with us

Cinemapettai

உலக அளவில் அழகான ஆண்கள் பட்டியல்.. முதலிடம் பிடித்த இந்தியர் யார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உலக அளவில் அழகான ஆண்கள் பட்டியல்.. முதலிடம் பிடித்த இந்தியர் யார் தெரியுமா?

வருடா வருடம் உலக அளவில் சிறந்த ஆணழகன் யார் என்ற பட்டியல் வெளியிடப்படும். இதில் பெரும்பாலும் நடிகர்களே பங்கு பெறுவர். அவர்களது கட்டுமஸ்தான உடலமைப்பு மற்றும் பிரபலம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இவர்களில் யார் முதலிடம் என அறிவிப்பார்கள். இதில் நம் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறார்.

ரித்திக் ரோஷனின் நடிப்பில் வார் என்ற திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியாகும் ரித்திக் ரோஷனின் படங்கள் அவ்வளவாக மக்களிடம் வரவேற்பைப் பெறுவதில்லை. ஆகையால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.

இவர் புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் மக்கள் இவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனாலேயே பெரும்பாலும் படங்கள் தோற்று வருகிறது.

இந்நிலையில் உலக அளவில் அழகான ஆண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது மூலம் நான் சினிமாவில் தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

rithik-rosan

rithik-rosan

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்து தான் ஆகணும்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top