Connect with us

Cinemapettai

கேவி ஆனந்த்-க்கு சினிமா பிரபலங்கள் இறுதி அஞ்சலி.. கண்கலங்க வைத்த வீடியோ!

RIP-KV_Anand-1

Videos | வீடியோக்கள்

கேவி ஆனந்த்-க்கு சினிமா பிரபலங்கள் இறுதி அஞ்சலி.. கண்கலங்க வைத்த வீடியோ!

தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மரணமடைந்த செய்தி கோலிவுட் சினிமாவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட கே வி ஆனந்த் உடல் சில மணி நேரங்கள் அவர் வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது, அப்போது சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top