Connect with us
Cinemapettai

Cinemapettai

கொடுக்குற காசுக்கு மேல கூவும் ரியோ.. மொட்ட அங்கிளை வைத்து ஃபேமஸாக பார்க்கிறாரோ?

rio-raj

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொடுக்குற காசுக்கு மேல கூவும் ரியோ.. மொட்ட அங்கிளை வைத்து ஃபேமஸாக பார்க்கிறாரோ?

விஜய் டிவியில் தாறுமாறாய் கலக்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ்.

அனுதினமும் புது புது திருப்பங்களை நமக்கு காட்டும் இந்த நிகழ்ச்சி நேற்று கொடுத்த ட்விஸ்ட் அனைவரையும் ஷாக் ஆக்கியது.

ஏனெனில் இதுவரை சாதுவாக சுற்றிக்கொண்டிருந்த ரியோ நேற்று மொட்ட அங்கிளயே  தாறுமாறாய் மிரட்டியுள்ளார்.

அதாவது நேற்று நடத்தப்பட்ட டாஸ்கில், பாலாஜி முருகதாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியிடம், ‘யாரெல்லாம் இங்க மாஸ்க் போட்டு இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என கேட்டார்.

அதற்கு பதில் கூறிய சுரேஷ், ரியோ முன்பு கூறியதை எடுத்துக்காட்டாய் கூறினார். இந்த காரணத்தால் வெறுப்பான ரியோ, ‘என்னை எக்ஸாம்பிளா வச்சு பதில் சொல்லாதீங்க’ என டெரரா மிரட்டி விட்டார்.

இதற்கு பதில் கூறிய சுரேஷ் நான் உவங்களை எக்ஸாம்பிளா சொல்லல உங்களை ஒரு ஊன்றுகோலாக எடுத்துக் கொண்டேன் என்று கூறியதற்கு ‘தேங்க்யூதேங்க்யூ’ என கோபமாக கூறுகிறார் ரியோ.

kamal-big-boss-4

kamal-big-boss-4

இவ்வளவு நாளா சிரிச்ச முகத்தோட பார்த்திட்டு இருந்த ரியோவை திடீரென டெரரா பார்த்த மக்களும் அப்செட் ஆயிட்டாங்க.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top