fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் வீட்டில் ரயோவை வச்சு செய்த போட்டியாளர்கள் வீடியோ.. சொம்பு தூக்கியதால் முகத்திரையை கிழித்த கமல்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் ரயோவை வச்சு செய்த போட்டியாளர்கள் வீடியோ.. சொம்பு தூக்கியதால் முகத்திரையை கிழித்த கமல்!

பரபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கமலஹாசன் ஒவ்வொரு போட்டியாளர்களாக தேர்வு செய்து கலை பிடுங்கி வருகிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் யார் மாஸ் அணிதுள்ளார், அதாவது மறைமுகமாக இங்கே ஒன்று அங்கு ஒன்றுமாக பேசி வருகிறார்.

இது போன்ற கேள்வி எழுப்பியுள்ளது, இதற்கு அனைத்து போட்டியாளர்களும் விஜய் டிவி சொம்பு தூக்கி ரயோ ராஜ் கூறியுள்ளனர்.

இதேதான் வெளியிலிருந்து பார்க்கும் ரசிகர்களின் விருப்பம் என்று தெளிவாகத் தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதனால் ரியோ ராஜ் ரசிகர்கள் சற்று பதட்டத்தில் உள்ளனர்.

முழு வீடியோ பார்க்க: Click Here

Continue Reading
To Top