Connect with us
Cinemapettai

Cinemapettai

kadhal-ondru-kanden

Videos | வீடியோக்கள்

ரியோ ராஜ், நட்சத்திரா முக்கோண காதலில் உருவாகியிருக்கும் காதல் ஒன்று கண்டேன்.. ட்ரெய்லர் வீடியோ

பிரபல நடிகர் ரியோ ராஜ் மற்றும் பிரபல தொகுப்பாளினி நட்சத்திரா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காதல் ஒன்று கண்டேன். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

முழுக்க முழுக்க காதல் மற்றும் பிறிவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரைலர் லிங்க்:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top