fbpx
Connect with us

Cinemapettai

விஜய் டிவியில் வேலை பார்த்துக்கொண்டு சன் டிவிக்கு வாழ்த்து சொன்ன பிரபலம்.! ரசிகர்கள் குழப்பம்

sun-tv-vijay-tv

News | செய்திகள்

விஜய் டிவியில் வேலை பார்த்துக்கொண்டு சன் டிவிக்கு வாழ்த்து சொன்ன பிரபலம்.! ரசிகர்கள் குழப்பம்

சன் தொலைகாட்சிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரியோ.

தமிழ்மொழியில் ஏகப்பட்ட சேனல்கள் உள்ளனர். அதில் ஒன்றுதான் சன் தொலைக்காட்சி. இதில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளனர் அதில் ஒருவர்தான ரியோ. இவர் தற்போது நெஞ்சமுண்டு நேர்மையுண்டு எனும் படத்தில் நடிகராக அறிமுகமாகி உள்ளார்.

ஆனால் ரியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் 90 kids நினைவுகளுக்கு காரணமாக இருந்த சன் டிவிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

 

சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜ் விஜய் டிவியில் சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.அதேபோல் சன் மியூசிக் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top