fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது ராம்கோபால் வர்மாவின் பைரவா கீதா தமிழ் ட்ரைலர் !

Videos | வீடியோக்கள்

வைரலாகுது ராம்கோபால் வர்மாவின் பைரவா கீதா தமிழ் ட்ரைலர் !

ராம்கோபால் வர்மா

இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர். சர்ச்சை இவருக்கு என்றுமே உடன் பிறவா சகோதரன் தான். உண்மை சம்பவங்களை படமாக்குவதில் மனிதருக்கு அல்லது பிரியம் தான். கோபால் வர்மா , ராம் வம்சி க்ரிஷ்ணாவுடன் இணைந்து கதை, திரைக்கதை ரெடி செய்துள்ளார்.

bhairava Geetha

பைரவா கீதா படத்தை சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார். சாதிய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் ‘பைரவா கீதா’. தனஞ்ஜெயா ஹீரோ , ஈரா மூர் ஹீரோயின்.

அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் வாயிலாக தயாரித்துள்ளனர். ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் நவம்பர் 22 வெளியாகவிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top