Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்க கழட்டி காட்டியது போதும், கிளம்புங்க.. அரைகுறை ஆடையில் சுற்றிய ஷிவானி தூக்கி எறிந்த சீரியல்!
வெறும் 19 வயது ஆன ஷிவானி நாராயணன் சீரியலில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என இரண்டு சீரியல்களிலும் ரசிகர்களை கவர்ந்தார்.
இருந்தாலும் கடைக்குட்டி சிங்கம் போல சீரியலில் நடிக்கும்போது அந்த சீரியல் நடிகருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியானது. அதனால் அந்த நடிகர் வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தான் அந்த சீரியலை விரைந்து முடித்துள்ளனர்.
இருந்தாலும் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் தொடர்ந்து இரட்டை ரோஜா எனும் சீரியலில் இரண்டு வேடங்களில் நடித்து வந்தார். சமீபகாலமாக சீரியல்கள் ஒளிபரப்பவில்லை,
இதனால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அரைகுறை ஆடைகளுடனும் வெறும் உள்ளாடைகளுடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் சிவானி. இதை எப்படி அவர்களது பெற்றோர்கள் அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை.
தினமும் சேலையில் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டு வருகிறார். இவை பல ரசிகர்கள் ரசித்தாலும் சில ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதனாலேயோ என்னமோ தெரியவில்லை. இரட்டை ரோஜா சீரியலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் ஷிவானி. இதற்கு படவாய்ப்புகள் கிடைத்ததாகவும் ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. இதன் உண்மையான காரணத்தை சிவானி தான் தெரிவிக்க வேண்டும்.
