சிவகார்த்திகேயன் படபிடிப்பில் செல்போன் பயன்படுத்த தடை

sivakarthikeyanரஜினி முருகன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘ரெமோ’.

இதில் சிவகார்த்திகேயன் 4 வித்தியாசமான கதாபாத்திரத்தில் னைத்து வருகிறார்.Lord Of The Rings போன்ற ஹாலிவுட் படத்தின் மேக்கப் கலைஞர் சீன் புட் இந்த படத்திற்காக வரவழைக்கப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் 4 விதமான கதாபாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.பலத்த பாதுகாப்புடன் படபிடிப்பு நடைபெற்று வருகிறது.படபிடிப்பின்போது ‘செல்போன்’கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிபதிவு செய்கிறார்,அனிருத் இசையில் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்

Comments

comments

More Cinema News: