Connect with us
boomerang-movie

தோனிக்கு ஓய்வு.. இந்திய அணியின் பயிற்சியாளர் திடீர் அறிவிப்பு

MSDhoni

Sports | விளையாட்டு

தோனிக்கு ஓய்வு.. இந்திய அணியின் பயிற்சியாளர் திடீர் அறிவிப்பு

இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் அடுத்த இரண்டு போட்டிக்கு மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியில் அடுத்த இரண்டு போட்டிக்கு மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.

உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் சூழ்நிலையில் அதற்கு முன்னதாக நடக்கும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் பாண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் காயம் காரணமாக முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட அவருக்கு பதிலாக புவனேஷ் குமார் அணியில் இடம் பிடிப்பார் என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top