Connect with us
Cinemapettai

Cinemapettai

rehma

Tamil Nadu | தமிழ் நாடு

ஷாப்பிங் போன இடத்தில் வேலை கேட்ட சீரியல் நடிகை.. ஏன் தெரியுமா? வைரல் வீடியோ!

ஷாப்பிங் போன இடத்தில் வேலை கேட்டுள்ளார் சீரியல் நடிகை ரேமா. டிநகரில் உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் கடை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் ஆடைகள் ஆபரணங்கள் வரை அனைத்தும் இந்த கடையில் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைப்பது.

இதன் காரணமாகவே சாதாரண மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர். வனிதா விஜயகுமார், தீபா, புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத், வினோத், மாகாபா ஆனந்த், அர்ச்சனா, சித்து ஸ்ரேயா, மணிமேகலை என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்தனர்.

அவர்களைத் தொடர்ந்து தற்போது பிரபல சீரியல் நடிகை ரேமா இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். முதலில் கிச்சனுக்கு தேவையான பொருட்களை பார்த்து அதன் விலையைக் கேட்டு வியந்து பாடியுள்ளார். ஒரு கிலோ ரூபாய் 699 மட்டும்தான் என்பதால் தனது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி உள்ளார்.

அதன் பின்னர் ஆடை ஆபரணங்கள் என அனைத்தையும் ஷாப்பிங் செய்துள்ளார். குறைந்த விலையில் நிறைவான தரப்படும் உடைகள், மேக்கப் சாதனங்கள் கிடைப்பதை பார்த்து வியந்து போயுள்ளார். எனக்கு இங்கேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து இருந்தார். நான் இங்க இருக்க ஆபரணங்களை எல்லாம் போட்டு பார்த்து இங்கேயே இருந்துடுறேன் என கூறியுள்ளார். இவருடைய இந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://youtu.be/gVGdEu-XOso

Continue Reading
To Top