Connect with us

Cinemapettai

reshma

Cinema News | சினிமா செய்திகள்

புஷ்பா புகழ் ரேஷ்மா பிரபல நடிகரின் சகோதரியா.! அந்த நடிகர் இவரா?

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரேஷ்மா. பல போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவரும் ஒரு பக்கம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் தற்போது கலவரம் வெடித்துள்ளது.

அதனை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டு வருவது அனைவருக்கும் தெரியும். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ரேஷ்மா. இப்படத்தில் வரும் ‘ புஷ்பா ‘ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார்.

ரேஷ்மா தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்த பாபி சிம்ஹாவின் சகோதரி என தற்போது தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top