fbpx
Connect with us

Cinemapettai

முந்தானையை நழுவவிட்டு ரசிகர்களை மூச்சடைக்க வைத்த ரேஷ்மா.. காட்டிய கவர்ச்சியில் கதறும் இணையதளம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முந்தானையை நழுவவிட்டு ரசிகர்களை மூச்சடைக்க வைத்த ரேஷ்மா.. காட்டிய கவர்ச்சியில் கதறும் இணையதளம்!

தமிழ்நாட்டையே தனது புஷ்பா என்ற கேரக்டரால் இளசுகளை கட்டிப்போட்டவர், நடிகை ரேஷ்மா. இவர் மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ்,மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவுக்கு வரும் முன் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பணியாற்றியுள்ளார். அதன் மூலமாகவே சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.

கடந்த வருடம் புக்கிங் செய்ய பட்ட போடா முண்டம், my perfect husband ஆகிய படங்கள் வெளிவர காத்துக்கொண்டு இருக்கிறது. கலர்ஸ் டிவியில் உயிரே என்ற நிகழ்ச்சியில் நடித்து வருகிறார்.

reshma-cinemapettai-1

reshma-cinemapettai-1

பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில்தான் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

reshma-cinemapettai-2

reshma-cinemapettai-2

இந்நிலையில் புடவையில் கவர்ச்சியான முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் வண்ணத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

reshma-cinemapettai-3

reshma-cinemapettai-3

Continue Reading
To Top