Connect with us
Cinemapettai

Cinemapettai

reshma-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடலை அங்கம் அங்கமாக செதுக்கி வைத்திருக்கும் ரேஷ்மா.. இப்படி கொண்டு வர 2 வருஷமாச்சாம்!

தமிழ்நாட்டையே தனது புஷ்பா என்ற கேரக்டரால் இளசுகளை கட்டிப்போட்டவர், நடிகை ரேஷ்மா(reshma pasupuleti). இவர் மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவுக்கு வரும்முன் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பணியாற்றியுள்ளார். அதன் மூலமாகவே சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.

சமீபத்தில்கூட ரேஷ்மா மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சினிமாவுக்கே தேவையான உடலைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில்தான் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரேஷ்மா எப்போதுமே தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு மாதிரி கிளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

reshma-cinemapettai

reshma-cinemapettai

அந்த வகையில் தற்போது ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு சட்டை பட்டனை ஓப்பனாக விட்டு ரேஷ்மா கும்முனு வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து கம்முனு இருக்க முடியாமல் ரசிகர்கள் தவிக்கின்றனர்.

reshma-cinemapettai-01

reshma-cinemapettai-01

Continue Reading
To Top