Photos | புகைப்படங்கள்
வாவ்.. புடவையோ மாடர்ன் உடையோ பட்டையை கிளப்பும் புஷ்பா புருஷன் ரேஷ்மா
Published on
பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்ட ரேஷ்மா தற்போது பட வாய்ப்புகளுக்காக புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய வெற்றி பெற்றது. காமெடி மட்டுமில்லை வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
ரேஷ்மா ஆந்தராவை சேர்ந்தவர். அவர்தான் புஷ்பா ரோலில் நடித்திருந்தார். முதலில் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக வந்தார்.shma
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவருக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

reshma

reshma

reshma

reshma

reshma
