சென்னையில் குடியரசு தினம் சிறப்பாக முடிந்தது.. தாய் மண்ணே வணக்கம் - Cinemapettai
Connect with us

Cinemapettai

சென்னையில் குடியரசு தினம் சிறப்பாக முடிந்தது.. தாய் மண்ணே வணக்கம்

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னையில் குடியரசு தினம் சிறப்பாக முடிந்தது.. தாய் மண்ணே வணக்கம்

சென்னையில் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

இந்திய அரசியல் சாசனத்தை அமலுக்கு கொண்டு வந்த இந்த நாளைத்தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால்.

குடியரசு தின வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தினவிழாவில் அண்ணா வீரப்பதக்கம் ஆக மூன்று பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

குரங்கணி தீ விபத்தின் போது உயிரை காப்பாற்றியவர் ரஞ்சித் குமார்.

சென்னையில் நகை திருடனை துரத்தி பிடித்து சாதனை படைத்த சிறுவன் சூரியகுமார்.

தஞ்சை மாவட்டம் வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேரை காப்பாற்றிய ஸ்ரீதர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top