fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

குடும்ப குத்துவிளக்கு ரேணுகாவா இது? இளசுகள் வலைவீசி தேடும் பலான வீடியோ

renuka

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குடும்ப குத்துவிளக்கு ரேணுகாவா இது? இளசுகள் வலைவீசி தேடும் பலான வீடியோ

சீரியல் மூலம் பிரபலமானவர் ரேணுகா சவுகான், முக்கியமாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பிரேமி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

சினிமா வாய்ப்புகள் தேடி கொண்டிருக்கும் போது சீரியல் ஒன்றில் பாவாடை கட்டிக்கொண்டு கொஞ்சம் கிளாமராக நடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை இளசுகள் வலைவீசி தேடித்தேடி பார்த்து வருகின்றனர், இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் வெளிவந்த சைக்கோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த வருடம் தீர்ப்புகள் விற்கப்படும், கோப்ரா ஆகிய படங்களிலும் நடித்தும் வருகிறார். சினிமானு வந்துட்ட இதுலாம் சகஜம் தான்.

renuka

renuka

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top