sanusha

நடிகை சனுஷா இவர் கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குன்னு ஸ்ரீபுரம் பள்ளியில் படித்தவர்.

sanusha

இளம் வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தார். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

sanusha

அதன் பின்பு ரேணிகுண்டா, எத்தன், நடிகர் கார்த்தியின் அலெக்ஸ்பாண்டியன் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் கூட கொடிவீரன் படத்தில் நடித்த்டிருப்பார்  பிரபல நடிகை சனுஷா. திருவனந்த புரத்தை சேர்ந்த இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணூரில் இருந்து திருசூர் வரை ரயிலில் பயணம் செய்துள்ளார்.

sanusha

இவர் தனது படுக்கையில் படுத்து கொண்டிருக்கும் பொது நடிகை சனுஷாவை பாலியல் ரீதியாக சீன்டியுள்ளார் சுமார் 40 வயது மதிக்கத்தக்க கன்னியாகுமரி சேர்ந்த நபர்.

sanusha

இதை பற்றி நடிகை சனுஷா கூறியதாவது நான் எனது படுக்கையில் படுத்து கொண்டிருந்தேன் அப்பொழுது எனது பின்புறம் யாரோ கை வைத்து தடவுவது போல் இருந்தது இருந்தாலும் அதை நான் கண்டுகொள்ளாமல் திரும்பி படுத்துக்கொண்டேன்.

sanusha

அதன் பின்பு யாரோ என் உதட்டை தொட்டு தடவுவதை உணர்ந்தேன் உடனே அந்த கையை பிடித்துகொண்டேன் பின்பு லைட்டுகளை ஆன் செய்தென் ஆனால் எனக்கு யாரும் உதவிக்கு முன் வரவில்லை நான் மட்டும் புலம்பி கொண்டிருந்தேன் பின்பு போலிஸ் வந்ததும் அந்த நபரை ஒப்படைத்து விட்டேன் என கூறினார் நடிகை சனுஷா.

sanusha