fbpx
Connect with us

Cinemapettai

ரேபன் க்ளாஸ், சிகப்பு புடவை.. இணையத்தை மிரள வைத்த ரம்யா நம்பீசன்

Photos | புகைப்படங்கள்

ரேபன் க்ளாஸ், சிகப்பு புடவை.. இணையத்தை மிரள வைத்த ரம்யா நம்பீசன்

இவரை ஆல் இன் ஆள் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை மட்டுமல்ல,டப்பிங் ஆர்ட்டிஸ்ட் , நல்ல பாடகியும் கூட. பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய ஃபை..ஃபை… பாடல் அதற்க்கு உதாரணம்.

ramya-nambeesan

ramya-nambeesan

ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடிப்பவர். குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, சத்யா போன்ற படங்கள் இவரின் சூப்பர் ஹிட் லிஸ்டில் டாப் படங்கள்.

ramya-nambeesan

ramya-nambeesan

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரதானமாக நடிப்பவர். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், 20 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

ramya-nambeesan

ramya-nambeesan

தமிழரசன், சிவா, கெட்ட பையன் சார் இவன் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேபன் க்ளாஸ், சிகப்பு புடவை புடவையுடன் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top