சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்து நடிக்கும் ரெமோ படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகயுள்ளது.

ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க இப்படத்தின் தயாரிப்பாளர் தற்போது ஒரு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

வழக்கமாக இந்தியாவில் வெளியாகும் முந்திய நாள், படம் வெளிநாடுகளில் வெளியிடப்படும்.

ஆனால் ரெமோ படம் இந்தியாவில் வெளியாகும் அன்றுதான் வெளியாகுமாம்.

இதன்மூலம் படத்தின் கதை, வீடியோகள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தவிர்க்க முடியும்