fbpx
Connect with us

Cinemapettai

ரெமோ படம் தல.! வேலைக்காரன் படத்தில் தளபதி.! என்ன ஒரு மாஸ்டர் பிளான்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரெமோ படம் தல.! வேலைக்காரன் படத்தில் தளபதி.! என்ன ஒரு மாஸ்டர் பிளான்.!

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் வருகிற 22-ம் தேதி திரைக்கு வருகிறது,இந்த படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

velaikaran

இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் டிவியிலும் இணையதளத்திலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

jilla-vijay

இதில் கருத்தவன்லாம் கலீஜாம் பாடலின் ப்ரோமோ ஓன்று வெளியானது, இதில் தளபதி விஜய்யின் ஜில்லா பட போஸ்டர்கள் பின்புலமாக இருக்கிறது,

https://youtu.be/Cd5LWgnJvTk

இதனால் படத்தில் தளபதியின் பரிந்துரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது,இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இதற்க்கு முன் வெளிவந்த ரெமோ படத்தில் தல ரெஃபரன்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

விதியையும் கடின உழைப்பால் வென்றவர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top