ரெமோ படத்தின் பஸ்ட் லுக் வெளியிடு தேதி இதோ
தமிழ் சினிமாவில் களமிறங்கி நடிகராக தற்போது பட்டய கிளப்பி வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது இவரின் ரெமோ படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
படத்திற்கான பஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது பஸ்ட் லுக் வெளியாகும் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Official launch of @24AMSTUDIOS and its maiden venture #REMO's FL&TITLEMUSIC Release Event on 23rd June,2016,6pm.😊👍 pic.twitter.com/jWiCrRI6mV
— RD RAJA (@RDRajaofficial) June 13, 2016
