சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் பஸ்ட் லுக் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. ரெமோ படத்தின் பஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு பலரும் சிவகார்த்திகேயன் மீது காதலில் விழுந்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர்.

இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மற்றும் அவர்களது கதாபாத்திரங்கள் குறித்து முழுவிவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதோ

சிவகார்த்திகேயன் – ஹீரோ
கீர்த்திசுரேஷ் – ஹீரோயின்
சதீஷ் – ஹீரோ நண்பர்
ராஜேந்திரன் – ஹீரோ நண்பர்
சரண்யா – ஹீரோ அம்மா
நரேன் – ஹீரோயின் அப்பா
கல்யாணி நடராஜன் – ஹீரோயின் அம்மா
யோகிபாபு – ஏரியா ரெளடி
அன்சன் பால் – வில்லன்
பிரதாப் போத்தன் – மருத்துவமனை டீன்
பேபி ரக்ஷிதா – நோயாளி
கே.எஸ்.ரவிகுமார் – இயக்குனர்
மெளலி – டிராமா வாத்தியார்
மயில்சாமி – செக்யூரிட்டி
சுவாமிநாதன் – டிராமா நடிகர்