fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரெமோ அம்மாவுக்கு வந்த சோதனை!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரெமோ அம்மாவுக்கு வந்த சோதனை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் ரெமோ வெளியானது. இதில் சிவாவுக்கு அம்மாவாக நடித்தவர் சரண்யா. உதயநிதி, ஜீவா ஆகியோருக்கும் அம்மாவாக நடித்துள்ளார்.

அம்மா கேரக்டர் என்றால் அடிக்கடி இவர் தான் படங்களில் வருவார். இப்போது ரோஹினி, கோவை சரளா, ராதிகா, ஊர்வசி, பானுமதி என அம்மாக்கள் லிஸ்ட் பெருகி வருகிறது.

இதனால் தற்போது இவருக்கு கைவசம் படங்கள் இருந்தாலும் இட்லி என்ற படத்தில் ஹீரொயினுக்கு பாட்டியாக நடிக்கிறாராம். சிக்கலில் இருந்து ஹீரோயினை காப்பாற்றுவதே இந்த பாட்டியின் வேலையாம்.

இதனால் இதற்கு பின் மீண்டும் மார்க்கெட் சூடுபிடிக்கும் என நினைக்கிறாராம் சரண்யா

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top