sivakarthikeyan-remo-boxoffice

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் அண்மையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனினும் முதல் வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 55 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் இதுவரை ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளதாம்.