Connect with us
boomerang-movie

விஜய் சேதுபதியின் றெக்க ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி!

விஜய் சேதுபதியின் றெக்க ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி!

‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

மேலும் இதன் படப்பிடிப்பு வரும் மே 11-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதைதொடர்ந்து மே 12-ல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் நண்பர் காமன்மேன் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top