fbpx
Connect with us

Cinemapettai

ரம்யா பாண்டியனை திட்டி தீர்த்த ரேகா.. மொட்ட அங்கிள் மீது கடும் கோவத்தில் ஆர்மி

Videos | வீடியோக்கள்

ரம்யா பாண்டியனை திட்டி தீர்த்த ரேகா.. மொட்ட அங்கிள் மீது கடும் கோவத்தில் ஆர்மி

பிக் பாஸ் சீசன் 4-இன் இன்றைய ஃபர்ஸ்ட் புரோமோ வீடியோவானது தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பிக் பாஸ் வீட்டின் கேப்டனான ரம்யா பாண்டியனை சரமாரியாக திட்டித் தீர்க்கிறார் மூத்த நடிகையான ரேகா.

இந்த வீடியோவில் சனம் செட்டியும் ரேகாவும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர் இடையில் கேப்டனான ரம்யா பாண்டியன் பேசும்பொழுது, ரம்யாவை “நீங்க வீட்டுக்கு தான் கேப்டன். நான் குக்கிங் டீமுக்கு கேப்டன்” என்று எடுத்தெறிந்து பேசிவிட்டார் ரேகா.

பொதுவாக விஜய் டிவியின் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு எக்கச்சக்கமான ரசிகர் இருப்பது அனைவரும் அறிந்ததே.

அப்படி இருக்க, இந்த புரோமோவில் ரம்யா பாண்டியனை திட்டி இருப்பது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தப் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க காரணம் சுரேஷ் சக்கரவர்த்தி தான். அவர்தான் குக்கிங் டீமில் இருந்து தற்போது விலகி பாத்ரூம் கிளீனிங் டீமுடன் சேர்ந்து வீட்டில் பல பிரச்சினையை கிளம்பிவிடுகிறார்.

எனது ரசிகர்கள் தரப்பில் இருந்து “பட்டாசை கொளுத்திப் போட்டு சைலண்டா வேடிக்கை பார்க்கிறார்! மொட்ட அங்கிள்” என்று சுரேஷ் சக்ரவர்த்தி திட்டி தீர்த்து வருகின்றனர்.

இன்றைய ஃபர்ஸ்ட்  புரோமோ இதோ!

Continue Reading
To Top