Photos | புகைப்படங்கள்
ஒட்டுத் துணியில்லாமல் 2 புகைப்படங்களை வெளியிட்ட ரெஜினா கெஸன்ட்ரா.. ஆட்டம் கண்ட இணையதளம்
2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரெஜினா கஸன்ட்ரா. அதன்பிறகு சுமாரான படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு மளமளவென பட வாய்ப்புகள் குவிந்தாலும் சொதப்பினார்.

reginaa-cassandraa-cinemapettai
இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நேரடியாக வெப் சீரியஸில் களமிறங்கியுள்ளார். முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.

reginaa-cassandraa-cinemapettai
அதில் இளம் நடிகர் ஒருவருடன் மேலாடையின்றி படுக்கை அறையில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளாராம். அவ்வப்போது சினிமாவில் நீச்சல் உடையில் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் ஓபன் செய்த பிறகுதான் தெரிந்தது தன்னுடைய குழந்தை பருவ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்று. யூ ப்ளடி சீட்!

reginaa-cassandraa-cinemapettai-02
