எந்த காலத்துளையோ அறிமுகமாகி இப்போதான் எல்லாருக்கும் தெரியுற நடிகையா ஆகிட்டு வர்றாங்க நம்ம ரெஜினா, தமிழ்ல சில நல்ல படங்கள் சமீபத்துல இவுங்களுக்கு வந்தாலும் இவுங்க கடைசியா தமிழ்ல நடிச்ச சரவணன் இருக்க பயமேன் மற்றும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படங்கள் அந்த அளவுக்கு ஓடலை.

தெலுங்குலையும் கொஞ்சம் மார்கெட் டவுன் ஆகிருமோனு பயந்து இப்போ தெலுங்குல நக்க்ஷத்திரம் அப்டின்னு ஒரு படத்துல கவர்ச்சியாக நடிச்சாங்க. கவர்ச்சினா எப்படி இதுவரை அவுங்க காட்டாத அளவுக்கு அநியாய கவர்ச்சி.

அதிகம் படித்தவை:  “சரவணா ஸ்டோர் ஓனர் சினிமாவுக்கு வந்துட்டான்! சினிமா கெட்டுப்போச்சு”

படத்துல இவுங்க மட்டும் இல்லாமல் ப்ராக்யா ஜெய்ஸ்வால், ஸ்ரேயா போன்ற நடிகைகளும் கவர்ச்சியோ கவர்ச்சின்னு போட்டு போட்டுக்கிட்டு அழகு காட்டினாங்க. ஆனால் படம் வெளிவந்து அட்டர் flop.

இவ்வளவு காட்டியும் போனியாகலையேன்னு ரெஜினாவுக்கு பெரிய வருத்தமாம். இனி கவர்ச்சியை குறைத்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்வேன்னு சொல்லிருக்காங்க.

அதிகம் படித்தவை:  சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மில் விளையாட தோனி ரெடி! விசில் போட நீங்க ரெடியா ?

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பத்து கவர்ச்சி நடிகைகளை வைச்சு இரவு பாடகன் படம் எடுத்த பாபு கணேஷ்சே படம் ஓடலைனு வருத்தப்படலை இவுங்க இதப்போய் பெருசா பேசுறாங்க. அது இருக்கட்டும் இந்த சினிமா பேட்டைகாரனுக கவர்ச்சி காட்டினாலும் அதிர்ச்சி முடிவுனு சொல்றானுக, காட்டமாட்டேனு சொன்னாலும் அதிர்ச்சி முடிவுனு சொல்றானுக, என்னதான் வேணும் இவனுகளுக்கு?