ரெஜினா இவரின் தாய் மொழி தமிழ் ஆகும். 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார்.

2012ம் ஆண்டு சிவா மனசுல ஸ்ருதி என்ற என்ற திரைப்படத்துக்காக 2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் அறிமுக நடிகை என்ற விருதை வென்றார். அதை தொடர்து 2013ம் ஆண்டு விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தார்.

Regina source: apherald.com

இப்பொழுது பலபடங்களில் நடித்து வருகிறார் இவர் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது நடிகை ரெஜினாவின் சமீபத்திய போட்ட்டோவை பார்த்து அவரது ரசிகர்கள்
மட்டும் அல்லாது திரையுலகினரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Regina source: apherald.com

தெலுங்கில் நாணி தயாரிக்கும் படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்பெஷல் போட்டோ ஷூட்  பின்பு இப்பொழுது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரெஜினா வித்யாசமான உடையில் வந்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில். இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்

 

 

 

Regina source: apherald.com
Regina source: apherald.com
Regina source: apherald.com
Regina source: apherald.com
Regina source: apherald.com
Regina source: apherald.com
Regina source: apherald.com
Regina source: apherald.com
Regina source: apherald.com
Regina source: apherald.com
Regina source: apherald.com