fbpx
Connect with us

Cinemapettai

ஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின்  போட்டோ

Photos | புகைப்படங்கள்

ஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின்  போட்டோ

ரெஜினா கசாண்ட்ரா  தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர். 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம்,மாநகரம், பார்ட்டி, Mr.சந்திரமௌலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவிந்த் சாமியுடன் கள்ள பார்ட் நடித்து வருகிறார்.

இவர் – அத்வி ஷேஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள தெலுங்கு திரில்லர் படம் இவரு. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு தான் மிக ஸ்டைலிஷ் ஆக கிளம்பினார் ரெஜினா.

Regina cassandra

Regina cassandra

இந்த போட்டோஸ் தான் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Regina cassandra

அடையாளமே தெரியலையே என சொல்லி வருகின்றனர் நெட்டிசன்கள் .

Regina cassandra

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top