fbpx
Connect with us

ஒருபக்கம் முழுக்கை, மறுபக்கம் ஸ்லீவ்லெஸ் – வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் ஸ்டைலிஷ் டிரஸ்

Photos | புகைப்படங்கள்

ஒருபக்கம் முழுக்கை, மறுபக்கம் ஸ்லீவ்லெஸ் – வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் ஸ்டைலிஷ் டிரஸ்

ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர். 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம்,மாநகரம், பார்ட்டி, Mr.சந்திரமௌலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவிந்த் சாமியுடன் கள்ள பார்ட் நடித்து வருகிறார்.

இவர் – அத்வி ஷேஷ் நடிப்பில் வெளியான தெலுங்கு திரில்லர் படம் இவரு. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு தான் மிக ஸ்டைலிஷ் ஆக கிளம்பினார் ரெஜினா. இதோ போட்டோஸ்.

Regina Cassandra

Regina Cassandra

Regina Cassandra

Regina Cassandra

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top