fbpx
Connect with us

ஆடையின் அளவை அநியாயத்துக்கு குறைத்த ரெஜினா கெசன்ட்ரா.. வாலிப நெஞ்சங்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்

regina-casendra

Photos | புகைப்படங்கள்

ஆடையின் அளவை அநியாயத்துக்கு குறைத்த ரெஜினா கெசன்ட்ரா.. வாலிப நெஞ்சங்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்

ரெஜினா கெசன்ட்ரா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர். 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார்.

பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், பார்ட்டி, Mr.சந்திரமௌலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா தமிழில் நிரந்தர இடம் கிடைக்காமல் அல்லாடி வருகிறார். போதாக்குறைக்கு அவர் நடித்த படங்கள் அனைத்துமே பெட்டிகளில் முடங்கியுள்ளன.

regina-01

regina-01

பார்ட்டி, கள்ளபார்ட், கசடதபற போன்ற படங்கள் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி ரெஜினாவின் தமிழ் சினிமா நம்பிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

ragina-02

ragina-02

இருந்தாலும் எப்படியாவது தமிழில் ஒரு நிரந்த இடம் பிடித்துவிட வேண்டும் என மேலாடையை சற்று இறங்கிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top