Cinema News | சினிமா செய்திகள்
ரெஜினா கசாண்ட்ராவின் மிரட்டலான போட்டோ ஷூட் புகைப்படங்கள் உள்ளே !
Published on
ரெஜினா கசாண்ட்ரா இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர். 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ரெஜினாவின் சமீபத்திய போட்ட்டோவை பார்த்து அவரது ரசிகர்கள்
மட்டும் அல்லாது திரையுலகினரும் அதிர்ச்சியாகியுள்ளனர். தெலுங்கில் நாணி தயாரிக்கும் படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்பெஷல் போட்டோ ஷூட் இது ..
