fbpx
Connect with us

இணையதளத்தில் காட்டு தீயாய் பரவும் நடிகை ரெஜினாவின் புகைப்படம்.!

Photos | புகைப்படங்கள்

இணையதளத்தில் காட்டு தீயாய் பரவும் நடிகை ரெஜினாவின் புகைப்படம்.!

எந்த காலத்துளையோ அறிமுகமாகி இப்போதான் எல்லாருக்கும் தெரியுற நடிகையா ஆகிட்டு வர்றாங்க நம்ம ரெஜினா, தமிழ்ல சில நல்ல படங்கள் சமீபத்துல இவுங்களுக்கு வந்தாலும் இவுங்க கடைசியா தமிழ்ல நடிச்ச சரவணன் இருக்க பயமேன் மற்றும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படங்கள் அந்த அளவுக்கு ஓடலை.

தெலுங்குலையும் கொஞ்சம் மார்கெட் டவுன் ஆகிருமோனு பயந்து தெலுங்குல நக்க்ஷத்திரம் அப்டின்னு ஒரு படத்துல கவர்ச்சியாக நடிச்சாங்க. கவர்ச்சினா எப்படி இதுவரை அவுங்க காட்டாத அளவுக்கு அநியாய கவர்ச்சி.

படத்துல இவுங்க மட்டும் இல்லாமல் ப்ராக்யா ஜெய்ஸ்வால், ஸ்ரேயா போன்ற நடிகைகளும் கவர்ச்சியோ கவர்ச்சின்னு போட்டு போட்டுக்கிட்டு அழகு காட்டினாங்க. ஆனால் படம் வெளிவந்து அட்டர் flop.

Regina-Cassandra

இவ்வளவு காட்டியும் போனியாகலையேன்னு ரெஜினாவுக்கு பெரிய வருத்தமாம். இனி கவர்ச்சியை குறைத்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்வேன்னு சொல்லிருக்காங்க.

மேலும் தற்பொழுத்து நடிகை ரெஜினா தெலுங்கு படத்தில் நடிகர் நானியின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.அந்த படத்திற்கு AWE என பெயர் வைத்துள்ளார்கள்.

Regina-Cassandra

இப்பொழுது ரெஜினா போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

Regina-Cassandra

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top