நடிகை ரெஜினா கசான்ட்ரா தமிழில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார், இவர் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 13 வருடம் ஆகிவிட்டன இவர் குடும்ப படத்தில் தான் நடிப்பேன் என கட்டுபாட்டுடன் இருந்தார், அதாவது தலைகீழாகத்தான் குதிப்பேன் என இருந்தார்.

Regina Cassandra
Regina Cassandra

அதனால் இதவரை நடிகை அவ்வளவுதான் பேர் இருந்தது முன்னணி நடிகையாக வளம் வர அவரால் முடியவில்லை, இவர் சமீப காலமாக கிளாமருக்கு பச்சை கோடி ஏற்றி வருகிறார் இவர் சமீபத்தில் வந்த படத்தில் ஒரு பாடலுக்கு கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்தார்.

Regina Cassandra
Regina Cassandra

ஆனால் இவர் தற்பொழுது நடித்து வரும் மிஸ்டர் சந்திரமவுலி என்ற தமிழ் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் படு கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இப்பொழுது நடிக்கும் இவர் அப்பொழுதே நடித்திருந்தால் முன்னணி நடிகையாக வந்திருக்கலாம் என கூறுகிறார்கள் ரசிகர்கள். கவர்ச்சிக்கு நோ சொன்ன ரெஜினா வா இப்படி என ரசிகர்கள் வியக்கிறார்கள்.

Regina Cassandra
Regina Cassandra
Regina Cassandra
Regina Cassandra
Regina Cassandra
Regina Cassandra