ரெஜினா கெசண்ட்ரா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் கடந்த ஆண்டு மூன்று படங்கள் வெளிவந்தது.

reginacassandra
reginacassandra

ரெஜினா கெசண்ட்ரா அடுத்து வெளிவர இருக்கும் படங்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’, செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படங்கள் வெளிவர உள்ளது.இவர் நடித்த தமிழ் படங்களில் தெலுங்கில் நடிப்பதை விட குறைவான சம்பளத்தையே பெற்றுள்ளார்.

Regina
Regina

இருந்த போதிலும் ரெஜினா கெசண்ட்ரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்தால் போதும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் வாய்ப்பை மட்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.