போதையில் ஆண் நண்பர்களுடன் கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட ரீமா சென்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய கதாநாயகிகளில் ரீமா சென்னுக்கு ஒரு தனி இடம் உண்டு. வந்த புதிதிலேயே ரசிகர்களை கவர்ந்து மளமளவென பல படங்களில் நடித்தார்.

விஜய்யுடன் பகவதி, அர்ஜுனுடன் கிரி என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்ததால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

மார்க்கெட் குறைந்த உடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். வழக்கமாக அனைத்து ஹீரோயின்களும் செய்யும் வேலைதான். ஆனால் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் ரீமா சென்.

அப்படி ரீமாசென் நடித்த முதல் படமான கேங்க்ஸ் ஆஃப் மிஸ்யூர்(gangs of wasseypur) படுக்கையறை காட்சியில் மிரள வைத்தார். அதுவும் உச்சமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்படி நடித்ததால் அதன்பிறகு ரீமாசென்னுகும் அவரது கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் ரீமா சென்.

இந்த நேரத்தில் ரீமாசென் தன்னுடைய பழைய ஆண் நண்பர்கள் இருவருடன் குடிபோதையில் செய்த அட்டகாசங்கள் புகைப்படங்களாக வெளியாகி அவரது அடுத்த கட்ட சினிமா வளர்ச்சிக்கு ஆப்பு வைத்துள்ளது.

reema-sen-cinemapettai
reema-sen-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்