Technology | தொழில்நுட்பம்
கலக்கும் புது Redmi.. குறைந்த விலையில் iphone அளவுக்கு வசதி
Published on
சமீபத்தில் அதிக மக்களால் கவர்ந்த ஸ்மார்ட் போன் redmi. இந்த மொபைல் போன் அதிக மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது நவம்பர் மாதம் அதிநவீன சேவையுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் திட்டமிட்டுள்ளன. redmi note 4 மற்றும் redmiப்ரோ போன்ற வகை மொபைல்கள் சமீபத்தில் வந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
Redmi வகை மொபைல்களின் சேவைக்காக அதற்கான சேவை மையங்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.இதனால் அனைத்து மக்களிடமும் கையில் உள்ள போன் -ஆக அமைந்துள்ளது.தொடர்ந்து redmi மொபைல் போன் தனது இடத்தை தக்க வைப்பதற்காக புதிய புதிய சேவையுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம்படுத்தி வருகிறது.
Xiaomi Redmi Note 6 Pro மற்றும் Xiaomi Mi 8 Youth Xiaomi Redmi Note போன்ற வகை போன்கள் தற்போது வெளியாக உள்ளன, சமீபத்தில் வெளியாகி குறைந்த விலையில் அதிக வசதி உடைய போனாக அமைந்துள்ளது.
