மொபைல் நிறுவனங்களின் இலவசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நன்றாக சென்று கொண்டிருந்த நோக்கியா கம்பெனியை மூடி விட்டனர். புதிதாக பல மொபைல் கம்பெனிகள் வந்துள்ளன. அதில் தற்பொழுது ரெட்மி நன்றாக செல்கின்றன.

ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. கேமிராவை கிளிக் செய்ய விரல் ரேகை என்பதில் தொடங்கி குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் வெளியிட்டு வருகிறது.

google mobile pixel 2ரெட்மி நோட் 5 ப்ரோ திறன்பேசியை இனி எல்லா நாளும் சாதாரணமாக ஆர்டர் செய்து வாங்கலாம்.

4ஜிபி ரேம், 6ஜிபி ரேம் என இருமாதிரிகளில் கிடைக்கும் இப்போன் ஃப்ளிப்கார்ட் தளத்திலும், MI.com தளத்திலும் கிடைக்கும். கருப்பு, நீலம், தங்கம், ரோஸ் கோல்ட் என நான்கு வண்ணங்களில் இப்போன் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட்டில் 4ஜிபி மாடலில் இந்நான்கு வண்ணங்களும் கிடைக்கும் எனினும் 6ஜிபி மாடலில் தற்போதைக்கு நீல நிறம் மட்டுமே இருப்பு உள்ளது.

ஒரு ரூபாய்க்கு நோட் 5 pro விற்பனை 4 மணிக்கு. இங்கே கிளிக் செய்யவும்