Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐபோன்களை மிஞ்சும் ரெட்மி நோட் 9 சீரியஸ் அறிமுகம்.. அலைமோதும் மக்கள்

promax-redmi

India | இந்தியா

ஐபோன்களை மிஞ்சும் ரெட்மி நோட் 9 சீரியஸ் அறிமுகம்.. அலைமோதும் மக்கள்

இந்தியாவில் ரெட்மி உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்கள்  எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது ஜியோமி தயாரிப்பில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு மொபைல் போன்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நோட் மற்றும் நோட் புரோ ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி ரெட்மி சீரியஸ் இந்த முறை நோட் ப்ரோ மற்றும் ரெட்மி நோட் ப்ரோ மேக்ஸ் மாடல்களை அதிக அளவில் விற்பனையாகும் என்ற கணிப்பில் இந்திய சந்தையில் இறக்கி விடப்பட்டு உள்ளது.

இதில் முக்கியமான அம்சங்கள் குவாட் ரியர் கேமராக்கள் உடன் வருகின்றனர், REDMI Note 9 Pro MAX –  6 ஜிபி ரேம் + 64 ஜிபி, ஜிபி ரேம் + 128 ஜிபி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆகிய வேரியண்டுகளில் வருகிறது.

அதேபோன்று, REDMI Note 9 PRO 4 GB RAM + 64 GB, 6GM RAM + 128 GB வேரியண்டுகளில் வருகிறது. நீல (Aurora Blue), வெள்ளை(Glacier White) மற்றும் கருப்பு (Interstellar Black) நிறங்களில் வருகிறது.

REDMI Note 9 PRO மார்ச் 17 ஆம் தேதியும், REDMI Note 9 Pro MAX  மார்ச் 25 ஆம் தேதியும் அமேசானில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

REDMI Note 9 Pro MAX Price

6 GB RAM + 64 GB- ரூ.14,999

6 GB RAM + 128 GB- ரூ.16,999

8 GB RAM + 128 GB – ரூ.18,999

REDMI Note 9 PRO விலை

4 GB RAM + 64 GB – ரூ.12,999

6 GB RAM + 128 GB- ரூ.15,999

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top