Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

சிவப்பு சாரியில் சும்மா ஜம்முன்னு இருக்கும் நிவேதா பெத்துராஜ்.. வைரல் படங்கள்

தமிழ்நாட்டு பொண்ணு.. ஊரெல்லாம் கண்ணு.. குறையாத மவுசு.. என கோலிவுட்டில் நிவேதா பெத்துராஜ் வேற லெவலில் வலம் வருகிறார். இவரது அண்மைக்கால படங்கள் பெரிதாக ஓடா விட்டாலும் வாய்ப்பு என்னவோ பெவிகுக் மாதிரி இவரை ஓட்டிக்கொள்கிறது.

அம்மணியின் அழகும், அறிவும் ஆல் ஹீரோக்களையும் கவர்ந்துள்ளது. சங்கத்தமிழனில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ தெலுங்கு பக்கமும் போயிருக்கிறார்.

இவர் பொதுவாக பெரியதாக கவரச்சி காட்டி நடிக்க மாட்டார். ஆனால் இவரும் கொஞ்சம் கவர்ச்சிக்கு மாறிவிட்டார்.

தற்போது சிவப்புசாரியில் சூடேற்றும் வகையில் சும்மா ஜம்முன்னு போட்டோ ஷு நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த படங்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.nivetha-pethuraj

nivetha-pethuraj

nivetha-pethuraj

nivetha-pethuraj

nivetha-pethuraj

nivetha-pethuraj

nivetha-pethuraj

nivetha-pethuraj

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top