Videos | வீடியோக்கள்
சிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.
வந்தா ராஜாவா தான் வருவேன்
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட, விஸ்வாசம் வெளியானதால் தள்ளி போனது . இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

str
ஹிப் ஹாப் ஆதி தான் இசை. இப்படத்தின் சிங்கிள் பாடல்- எனக்கா ரெட் கார்டு லிரிகள் வெளியாகி உள்ளது.
Singers: STR, Hiphop Tamizha, Snigdha Music: Hiphop Tamizha Lyrics: Arivu
