Connect with us
boomerang-movie

18 மாவட்டங்களுக்கு “ரெட் அலார்ட் ” வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம்!

Chennai-HOT

18 மாவட்டங்களுக்கு “ரெட் அலார்ட் ” வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது வரை இல்லாத அளவில் பகல் வேளையில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

1. சென்னை,2. திருவள்ளூர், 3. காஞ்சிபுரம், 4. அரியலுார், 5. கடலூர்,6. விழுப்புரம்,7. கிருஷ்ணகிரி,8. திருவண்ணாமலை,9. கரூர்,10. திருச்சி,           11. தர்மபுரி

12. வேலூர்,13. நாகை,14. புதுக்கோட்டை,15. நாமக்கல்,16. பெரம்பலூர்,17. சேலம்,18. ஈரோடு,ஆகிய 18 மாவட்டங்களில் (ஏப்.18) கடும் வெப்ப கதிர்வீச்சு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும்.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழல் இருப்பின் அவசியம் குடை, குடிநீர் கொண்டு செல்லவும் என்று, இதுவரை வரலாற்றில் இல்லாத அளவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அப்பா.. அறிவிப்பை கேட்கும் போதே கண்ணைக் கட்டுதே…?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top