fbpx
Connect with us

Cinemapettai

வசூல் வேட்டை நடத்திய சமீபத்திய திரைப்படங்கள்.. அதுவும் சென்னையில் அடிச்சி தூக்கிய படங்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வசூல் வேட்டை நடத்திய சமீபத்திய திரைப்படங்கள்.. அதுவும் சென்னையில் அடிச்சி தூக்கிய படங்கள்

கடந்த இரண்டு வாரங்கள் தமிழ்சினிமாவுக்கு பொன்னான வாரங்கள் என்று சொல்லலாம். ரிலீசான அனைத்து படங்களும் வசூல் வேட்டையில் இறங்கி பாக்ஸ் ஆபீஸில் அதகளம் செய்து வருகின்றன.

இந்த வசூலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படம் வசூலில் நின்று விளையாடி வருகிறது.

இதனை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் அசுரத்தனமாக தமிழ்நாடு முழுவதும் வசூலில் வேறுமாதிரியான சாதனைகள் படைத்து வருகிறது. தனுஷ் சினிமா கேரியரில் இந்த படம் அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.

தமிழ் படங்கள் மட்டுமல்லாது டப்பிங் படங்கள் மற்றும் ஆங்கில படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று வருகின்றன.

சரி.. சென்னையில் என்ன இந்த படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பதை பார்க்கலாமா?

1) நம்ம வீட்டு பிள்ளை= ரூ 4.75 கோடி
2) அசுரன் = ரூ. 2.36 கோடி
3) ஜோக்கர் = ரூ. 1.45 கோடி
4) வார் = ரூ. 1.35 கோடி
5) சைரா நரசிம்ம ரெட்டி = ரூ. 1.09 கோடி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top