Connect with us
Cinemapettai

Cinemapettai

puli-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புலி படத்திற்கு வந்த சோதனைக்கு இதான் காரணம்.. பிரபல நடிகர் பேச்சி

புலி படத்தின் தோல்விக்கு காரணம்

2015ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் புலி. இப்படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்த்து வந்தனர். புலி படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஹன்சிகா சுருதிஹாசன் மற்றும் ஸ்ரீதேவி, அண்ணாச்சி , தம்பி ராமையா, சுதீப் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இவர் விஜயுடன் இரண்டாவது படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் ஸ்ரீதேவி நடித்த கடைசி திரைப்படம் புலி மட்டுமே. ஆனால் இப்படம் தோல்வி அடைந்தது.

Puli

Puli

இப்படத்தின் ஒளிப்பதிவு நட்டி இதற்கான காரணத்தை கூறியுள்ளார். நட்டி இந்திய சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் தன் கால் பதித்து பின்பு அங்கும் வெற்றி கண்டுள்ளார். இவரது ஒளிப்பதிவ வெளியான பாலிவுட் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்ற இவருக்கு தனி இடத்தை தேடிக் கொடுத்தன. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் புலி படம் எதனால் தோல்வி அடைந்தது என்பதை கூறியுள்ளார். அதாவது பாகுபலி போன்ற படங்கள் அப்போது வந்தன.

nataraj

nataraj

விஜய் சாருக்காக புலி படம் பிரமாண்டமாக செட் போட்டு செய்யப்பட்டது ஆனால் விஜய் அவர்கள் இப்படத்தில் மாசான காட்சிகளைவிட குழந்தைகள் ரசிக்கும் காட்சிகள் இருக்கவேண்டும் என கூறியுள்ளார். அதனால் காக்கா, ஆமை, போன்ற கதாபாத்திரங்கள் பேசுவது போல இப்படத்தில் இடம்பெற்றன. அதனால் இப்படத்தில் கொஞ்சம் தோல்வி அடைய இதுவே காரணமாக அமைந்தது என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top