நடிகை என்ற நிலைப்பாட்டை தாண்டி முன்னால் நடிகை என்ற அடைமொழிக்குள் வந்துவிட்டார் நம் கஸ்தூரி. தற்பொழுது  படங்களில் அதிகம் நடிக்கவில்லை  என்றாலும் தன் ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாகவே இருப்பவர். அரசியல். சமூக நலன், உலக செய்தி என்று பல தரப்பட்ட விஷயங்களுக்கு தன் கருத்தை பதிவிடுபவர்.

kasthuri

இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் ” நானும் மலேசியாவில் நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர விழாவில் இருந்திருக்க ஆசைப்படுகிறேன்.” என்று டீவீடினார்.

அதற்கு உடனே ஒருவர்..

அதற்கு பதில் அளித்த கஸ்தூரி ” கூப்பிட்டாங்க, ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. அமெரிக்கா கோட்டாவை கமல் மற்றும் பூஜா குமாருக்கு வழங்கப்பட்டுவிட்டது.” என்றார்.

Kasturi

அட இப்படி ஆகிடுச்சே பா.