Reason for Syria War

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்த போரில் 4,91,369 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். மக்கள் தங்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து நிற்கின்றன. உலகத்தில் அனைத்து மக்களையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இன்னும் உயிர் இழப்பு குறித்து முறையான அறிவிப்பு இல்லை. ஐநா அமைப்பு 5 லட்சத்தை தாண்டும் என்று தெரிவித்துள்ளனர். பஷர் அல் ஆசாத் சொந்த ஊரில் போர் உச்சம் அடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பதிவிடு , மனிதாபிமானம் அழிந்துவிட்டது என்று குறிபிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா தன் ட்விட்டரில் சின்ன குழந்தை அடித்து கொள்ளபட்டதை வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா இணைந்து நடிக்கும் 'AWE' படத்தின் டிரெய்லர் !